தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது


 30.07.2023 அன்று திருச்சி தமிழ்ச் சங்க மன்றத்தில் நடைபெற்ற உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை பன்னாட்டு அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது வழங்கி சிறப்பித்துள்ளனர். விருது பெற்ற பா.நரேந்திரனுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பகுத்தறிவாளர்களாக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, தஞ்சை மாநகர அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் வே. இரவிக்குமார் ஆகியோர் பயனாடை அறிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்  தெரிவித்தனர். விருது பெற்றதன் மகிழ்வாக பா. நரேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கி மகிழ்ந்தார் (31.7.2023)


No comments:

Post a Comment