7.8.2023 திங்கள்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாள்
கன்னியாகுமரி: காலை 10. மணி, ⭐ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். ⭐ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்) ⭐ பொருள்: பெரியாரியல் பயிற்சி முகாம், கழக பிரச்சாரத் திட்டங்கள், இயக்க வளர்ச்சிப் பணிகள். ⭐ குறிப்பு: நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், திராவிடர்கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் ⭐ இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் - கோ.வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர்)
மணிப்பூர் கொடூரம்:
பி.ஜே.பி. அரசைக் கண்டித்து
கழகப் பொதுக்கூட்டம்
பாலவாக்கம்: மாலை 6:00 மணி ⭐ இடம்: அண்ணா தெரு, பாலவாக்கம், இசிஆர். ⭐ தலைமை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (மாவட்ட கழக காப்பாளர்), தி.இரா.சிவசாமி (சென்னை மண்டல இ.அ.செயலாளர்), எஸ்.தேவி சக்திவேல் (மாவட்ட கழக மகளிரணி தலைவர்), வேலூர் பாண்டு (மாவட்ட துணைத் தலைவர்), தமிழினியன் (மாவட்ட துணைச் செயலாளர்), பி.சி.ஜெயராமன் (சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர்), மு.நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), கு.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கு.ஆனந்தன் (மாவட்ட ப.க. தலைவர்) ⭐ சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வம் (கழக சொற்பொழிவாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) ⭐ சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), க.சோமு (தலைமைக் கழக உறுப்பினர், தி.மு.க.), வி.மதியழகன் (சோழிங்கநல்லூர் பெருநகரத் தலைவர்), மருத்துவர் ப.தமிழரசி (சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர், தி.மு.க.), த.விஸ்வநாதன் (தலைவர், நிலைக்குழு (கல்வி), சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர், தி.மு.க.), விமலா கர்ணா (சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர், தி.மு.க.)⭐ நன்றியுரை: டி.வி.கதிரவன் (மாவட்ட கழக அமைப்பாளர்)
10.8.2023 வியாழக்கிழமை
வைக்கம் போராட்டம் - முத்தமிழறிஞர்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
மேலூர்: மாலை 5:00 மணி ⭐ இடம்: மேலூர் பேருந்து நிலையம் அருகில், சுயமரியாதைச் சுடரொளி மேலூர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் நினைவரங்கம். ⭐ தலைமை: லெ.வீரமணி (மேலூர் மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: பு.கணேசன் (மேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ முன்னிலை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), த.ம.எரிமலை (உசிலை மாவட்ட தலைவர்), பா.முத்துகருப்பன் (உசிலை மாவட்ட செயலாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிற்சங்க பேரவைத் தலைவர்), மேலூர் ராதா சுப்பையா ⭐ யு.முகமது யாசின் (நகர் மன்றத் தலைவர், நகரச் செயலாளர், தி.மு.க.) ⭐ நிகழ்ச்சி தொடக்கத்தில சுப.பெரியார்பித்தன் நடத்தும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர்) ⭐ கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சு.மகாதேவன் (நகர் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி), எம்.எஸ்.முத்துப்பாண்டி (நகர் தலைவர், ம.தி.மு.க.), எம்.கண்ணன் (வட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சுரேஷ்குமார் (வட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மு.துரை (நகர் செயலாளர், வி.சி.க.) ⭐ மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment