நாள்: 12.8.2023
இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி.
காலை 9.30 மணி கருத்தரங்கம் தொடக்கம்
முதல் அமர்வு
10.45 மணி:
கணினியின் உதவியுடன் மருந்து வடிவமைப்பில் தற்போதைய வளர்ச்சி
உரை பேரா.முனைவர் பி.செல்லபாண்டி,
பேராசிரியர் மற்றும் தலைவர், உயிர் அறிவியல் பள்ளி உயிரி தகவல்துறை,
தொழிற்சாலைகளுக்கான உயிரியல் ஆய்வகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
இரண்டாம் அமர்வு
11.45 மணி:
மருந்து வடிவமைப்புக்கான மூலக்கூறு இயக்கவியல் தத்துவம்
முனைவர் பிஜோ மாத்யூ,
பேராசிரியர் மற்றும் தலைவர், மருந்தாக்க வேதியியல் துறை,
அம்ரிதா மருந்தியல் பள்ளி, அமிரிதா விஷ்வ வித்யாபீடம், கொச்சி.
மூன்றாம் அமர்வு
பிற்பகல் 12.45:
எலும்புருக்கி நோய் எதிர்ப்பு மருந்துகளில் சிலிகோ பயன்பாடு குறித்த பார்வை
முனைவர் சோனியா ஜார்ஜ்
இணை பேராசிரியர், மருந்தாக்க வேதியியல் துறை,
மருந்தியல் கல்லூரி, சிறீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனம், கோயம்புத்தூர்
நான்காம் அமர்வு
பிற்பகல் 2.30 மணி:
மருந்தியல் ஆராய்ச்சியில் மூலக்கூறு மாதிரிகளை ஒருங்கிணைக்கும் கருவிகள்
முனைவர் எஸ்.ஜூபி,
இணை பேராசிரியர், மருந்தாக்க வேதியியல் துறை,
ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, ஊட்டி
அய்ந்தாம் அமர்வு
பிற்பகல் 3.30மணி:
கோவிட் 19 நோய்க்கிருமி உருவாக்கத்தால் ஏற்படுகின்ற முடக்குவாதத்துக்கு எதிரானதைப் போன்ற மருந்து கண்டுபிடிப்பு குறித்து
முனைவர் டி.பிரபா,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மருந்தாக்க வேதியியல் துறை,
நந்தா மருந்தியல் கல்லூரி, ஈரோடு
மாலை 4.30 மணி
கருத்தரங்க நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கல்
ஏற்பாடு: ஆராய்ச்சியை உள்ளடக்கிய மருந்தாக்க வேதியியல் துறை, பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி.
(தமிழ்நாடு மருந்தியல் கவுன்சில் மற்றும் இந்திய மருந்தில் கவுன்சில் அனுமதியுடன்)
முனைவர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது.
கருத்தரங்க அமைப்பாளர்
பேரா. முனைவர் இரா.செந்தாமரை, முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி.
கூட்டு அமைப்பாளர்
பேரா. முனைவர் ஏ.எம்.இஸ்மாயில்,
சிறப்பு பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி.
முதன்மை ஒருங்கிணைப்பாளர்
பேரா.முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி,
துணை முதல்வர் மற்றும் தலைவர், ஆராய்ச்சியை உள்ளடக்கிய மருந்தாக்க வேதியியல் துறை,
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி.
ஒருங்கிணைப்பாளர்கள்
எம்.கே.எம்.அப்துல் லத்தீஃப், இணை பேராசிரியர்
ஜே.மோனிஷா, இணை பேராசிரியர்
உறுப்பினர்கள்: கே.கங்காதேவி, உதவி பேராசிரியர், கே.எஸ்.அரோமா
குறிப்பு: பதிவுக் கட்டணம் ரூ.500 (மதிய உணவு மற்றும் பிற)
தொடர்புக்கு:
+91 77083 68880, +91 98434 82447, +91 97889 94167, +91 90038 02178
periyarcps@gmail.com
No comments:
Post a Comment