28.8.2023 அன்று காலை கிருட்டிணகிரி பெரியார் மய்யம் திறப்புவிழாவிற்கு வருகைதரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சரியாக காலை 9.30மணிக்கு அண்ணா சிலையருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இன எழுச்சி முழக்கத்தோடு பெரியார்மய்யம் அழைத்து வரப்படுகிறார். வரலாற்று சிறப்புமிகுந்த இந்நிழ்விற்கு அனைத்து தோழர்களும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!
- விழாக்குழு ,திராவிடர்கழகம் கிருட்டிணகிரி
No comments:
Post a Comment