தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 28, 2023

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார்

* தமிழர் தலைவர் ஆசிரியருக்கு  அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார். *அமைச்சர் அர. சக்கரபாணி தமிழர் தலைவர் ஆசிரியருக்கு  பயனாடை அணிவித்து சிறப்பித்தார். * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி,  அமைச்சர்கள் கே.என்.நேரு,  அர. சக்கரபாணி,  ஆர். காந்தி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.


No comments:

Post a Comment