நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

நன்கொடை

விருதுநகர் மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி - பொன்மேனி ராஜயோகம், மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம் - பிரபாவதி இணையர்களது பேரன், ச.இனியன் - ந.அகில் இணையரது மகன் பிறந்து (31.7.2023) "இ.சமத்துவன்" என பெயர் சூட்டியதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment