28.8.2023 அன்று காலை 10 மணிக்கு கிருட்டினகிரியில் நடைபெறவுள்ள பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். (24.8.2023)
28.8.2023அன்று காலை 10 மணிக்கு கிருட்டிணகிரியில் நடைபெறவுள்ள பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழையும், நூல்களையும் அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திண்டுக்கல் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் வழங்கினர். (24.8.2023)
No comments:
Post a Comment