9.8.2023 புதன்கிழமை
"பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை"
சென்னை கழக மாவட்டங்களின் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கம்
சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7 * வரவேற்புரை: வழக்குரைஞர் பா. மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * தலைமை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, சுமதி, மரகதமணி, அன்புச்செல்வி * கருத்துரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தோழர் வகிதா நிஜாம் (மத்திய கமிட்டி உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி; தேசிய கன்வீனர், உழைக்கும் பெண்கள் அமைப்பு), எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி * நிறைவு சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) * நன்றியுரை: இராசு.உத்ராபழனிச்சாமி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை) * மகளிர் பெருமளவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்! *- திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை, சென்னை மாவட்டங்கள்.
10.8.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: க.அமுதரசன் (மாநில தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர்) * தலைப்பு: பொது சிவில் சட்டம் பேராபத்து (UNIFORM CIVIL CODE) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் - பெரியார் நூலக வாசகர் வட்டம்)
No comments:
Post a Comment