காலியிடம்: சீனியர் நர்சிங் ஆபிசர் 58, லேப் டெக்னீசியன் 2, லேப் அட்டென்டன்ட் 2, கிளார்க் 2, உதவியாளர் 2, நூலகர் 1, உதவி நிர்வாக அதிகாரி 1 உட்பட மொத்தம் 70 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: நர்சிங் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: நர்சிங் ஆபிசர் பணிக்கு 18 - 30 வயது, மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு
தேர்வு மையம்: விஜயவாடா, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் உட்பட 15 இடங்களில் நடக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் விண்ணப்பித்து அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Recruitment Cell, Room No: 216, 2nd Floor, Library & Admin Building, AIIMS, Mangalagiri, Guntur, Andhra Pradesh, Pin - 522 503
கடைசி நாள்: 17.9.2023
விவரங்களுக்கு: aiimsmangalagiri.edu.in
No comments:
Post a Comment