கடவுச்சீட்டு ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

கடவுச்சீட்டு ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

சென்னை ஆக 1  பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ முறையைப் பயன்படுத்துமாறு, பொதுமக்களை சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment