புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

தஞ்சையில் நேற்று (23.8.2023) முற்பகல் நடைபெற்ற 13 மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல்  கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்

 புதுக்கோட்டை கழக மாவட்டம்

காப்பாளர்: ஆ.சுப்பையா

தலைவர்: மு.அறிவொளி

துணைத் தலைவர்: சு.கண்ணன்

செயலாளர்: ப.வீரப்பன்

துணைச் செயலாளர்: வெ.ஆசைத்தம்பி

பொதுக்குழு உறுப்பினர்கள்

சு.தேன்மொழி

மூ.சேகர்

செ.இராசேந்திரன்

புதுக்கோட்டை நகரம்

தலைவர்: ரெ.மு.தருமராசு

செயலாளர்: பூ.சி.இளங்கோ

புதுக்கோட்டை ஒன்றியம்

தலைவர்: சாமி.இளங்கோ

செயலாளர்: பு.ஆம்ஸ்ட்ராங்க்

திருமயம் ஒன்றியம்

தலைவர்: அ.தமிழரசன்

செயலாளர்: க.மாரியப்பன்

பொன்னமராவதி ஒன்றியம்

தலைவர்: சித.ஆறுமுகம்

துணைத் தலைவர்: அ.மனோகரன்

செயலாளர்: வீ.மாவலி

துணைச் செயலாளர்: க.ஆறுமுகம்

விராலிமலை ஒன்றியம்

தலைவர்: ஓவியர் சி.குழந்தைவேல்

கந்தர்வகோட்டை ஒன்றியம்

தலைவர்: சு.சித்திரவேல்

செயலாளர்: த.செல்வக்குமார்

மாவட்டத் தொழிலாளர் அணி

தலைவர்: அ.பத்மநாபன்

மாவட்ட மகளிரணி

தலைவர்: இரா.சரசுவதி, துணைச் செயலாளர்: ச.ராசி.

துணைத் தலைவர்: வீர.வசந்தா

செயலாளர்: த.செயலெட்சுமி

மாவட்ட மகளிர் பாசறை

தலைவர்: இ.இளவரசி

செயலாளர்: சி.நாத்திகா

மாவட்ட இளைஞரணி

தலைவர்: கா.காரல்மார்க்ஸ்

துணைத் தலைவர்: ஆறு.பாலச்சந்தர்

செயலாளர்: தி.பொன்மதி

நகர இளைஞரணி

தலைவர்: கோ.தாமரைச்செல்வன்

மாவட்டத் திராவிட மாணவர் கழகம்

தலைவர்: நே.குட்டி வீரமணி

செயலாளர்: இரா.யோகராசு

துணைச் செயலாளர்: ஆ.இனியன்

மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: செ.அ.தர்மசேகர்

துணைத் தலைவர்: தி.குணசேகரன்

செயலாளர்: இரா.மலர்மன்னன்

அறந்தாங்கி கழக மாவட்டம் 

காப்பாளர்: பெ.இராவணன்

மாவட்டத் தலைவர்: க.மாரிமுத்து

மாவட்டத் துணைத் தலைவர்: அ.தங்கராசு

மாவட்டச் செயலாளர்: க.முத்து

பொதுக்குழு உறுப்பினர்: த.சவுந்தரராஜன்

அறந்தாங்கி நகரத் தலைவர்: ஆ.வேலுச்சாமி

அறந்தாங்கி நகரச் செயலாளர்: பகுத்தறிவு மு.பால்ராஜ்

அறந்தாங்கி ஒன்றிய தலைவர்: அத்தானி ந. சிவசாமி

அறந்தாங்கி ஒன்றிய செயலாளர்: த.குமார்

திருவரங்குளம் ஒன்றிய தலைவர்: மு.தேவேந்திரன்

திருவரங்குளம் ஒன்றய செயலாளர்: குப்பக்குடி முருகேசன்

மணமேல்குடி ஒன்றிய தலைவர்: அ.நாகூரான்

மணமேல்குடி ஒன்றிய செயலாளர்: செகதை செல்வமணி

ஆவுடையார்கோயில் ஒன்றிய தலைவர்: ம.சிவபாலன்

மாவட்ட இளைஞரணி தலைவர்: ரெ.மணிமாறன்

மாவட்ட இளைஞரணி செயலாளர்: சி.பிரபாகரன்

திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்: 

பிரவீன் மாங்கோட்டை

திராவிட மாணவர் கழக செயலாளர்: 

மதி (செகதாப்பட்டினம்)

அறந்தாங்கி மாவட்ட மகளிர் அணி தலைவர்: 

சவு.ஞானம்பாள்

மாவட்ட மகளிர் அணி செயலாளர்: 

புரட்சிமணி. தெய்வானை, (அறந்தாங்கி)

மாவட்ட மகளிர் பாசறை தலைவர்: ம.மாலதி

மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்: வே.அமுதா

வழக்குரைஞர் அணி செயலாளர்: 

இரா.குமார், (அறந்தாங்கி)

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்: தங்க கண்ணன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்: க.வீரையா

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர்: டாக்டர் வீ.சொக்கலிங்கம்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்: ந.அம்பிகாவதி 

குடந்தை மாவட்டம்

மாவட்டத் தலைவர்: கு.நிம்மதி

மாவட்டச் செயலாளர்: உள்ளிக்கடை சு.துரைராஜ்

கழக காப்பாளர்: வை.இளங்கோவன்

கழக காப்பாளர்: வே.கோவிந்தன்

மாவட்ட துணைத் தலைவர்: வ.அழகுவேல்

கும்பகோணம் ஒன்றிய கழக தலைவர்: 

கோவி.மகாலிங்கம்

கும்பகோணம் ஒன்றிய  செயலாளர்: ஆசூர் ந.செல்வம்

திருவிடைமருதூர் ஒன்றிய   தலைவர்:எம்.என்.கணேசன்

திருவிடைமருதூர் ஒன்றிய   செயலாளர்: கு.முருகேசன்

திருவிடைமருதூர் ஒன்றிய   அமைப்பாளர்: ந.சிவக்குமார்

திருவிடைமருதூர் ஒன்றிய   துணைத் தலைவர்: ந.முருகானந்தம்

திருவிடைமருதூர் ஒன்றிய தி.க. துணைச் செயலாளர்: நா.ஆசைத்தம்பி

நாச்சியார்கோயில் நகர தலைவர்: வ.மணிவண்ணன்

நாச்சியார்கோயில் நகர செயலாளர்: பா.கவுதம்

மாவட்ட துணை செயலாளர்: ஆ.தமிழ்மணி

நாகை மாவட்டம்

 மாவட்ட துணைத் தலைவர்: பொன்.செல்வராசு

No comments:

Post a Comment