குஜராத் மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேலுடன் கருத்து வேறுபாடு காரணமாக குஜராத் மாநில பிஜேபி பொதுச் செயலாளர் பிரதீப் சிங் வகேலா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத்தில் குடுமிப் பிடி ஜோராக நடக்க ஆரம்பித்து விட்டது.
No comments:
Post a Comment