ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தில் காலியி டங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: பொது மேலாளர் 12, துணை பொது மேலாளர் 24, மேலாளர் 39, துணை மேலாளர் 20, கம்பெனி செக்ரட்டரி 1, ஜூனியர் மானேஜர் (எச்.ஆர்.,) 11 என மொத்தம் 107 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தொடர்புடைய பிரிவில் குறைந்தது அய்ந்தாண்டு பணி அனுபவம் தேவைப்படும்.
வயது: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 19.9.2023
விவரங்களுக்கு: nhidcl.com
No comments:
Post a Comment