நெய்வேலி நகர கழக மேனாள் பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்பு அமைப்பாளர் இரா.வெற்றி அரசு அவர்களின் 16ஆம் ஆண்டு (3.8.2023) நினைவாக அவரது வாழ்விணையர் வாசுகி வெற்றி அரசு, மகள்கள் - மருமகன்கள்: தேனருவி வெற்றி அரசு, பா.விஜயராகவன், தேனல்லி வெற்றி அரசு, நா.விஜய் மனோஜ், பேரன் - பேத்திகள்: வி.தருண் ராகல், வி. ரிஜித்தா சிறீ, வி.தாருணிக்கா மற்றும் கல்லூரி மின் உலர் சலவையகம் ஊழியர்கள் 'விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment