5.8.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
சிவகிரி: மாலை 6 மணி
இடம்: அண்ணா கலையரங்கம், சிவகிரி
வரவேற்புரை: கு.சண்முகம் (மாவட்ட காப்பாளர்)
தலைமை: கே.எம்.கைலாசம் (ஒன்றியத் தலைவர்)
முன்னிலை: ப.நடராஜன் (திமுக), அ.கோபால் (திமுக), பிரதீபா (திமுக), பூ.சந்திரசேகர் (திமுக), ச.நல்லசிவம் (மதிமுக), சசி (சிபிஎம்), தா.கு.அன்பரசு (திமுக), ரா.ரணதிவேல் (சிபிஅய்), நதியா கவுரிசங்கர், ஜெயலட்சுமி கைலாசம் (மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்), வேணு கோபால் (நகரத் தலைவர்), டி.வாசுதேவன் (காங்கிரஸ்)
தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்)
சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கு.இளஞ்செழியன் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர், திமுக)
பங்கேற்போர்: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்), பா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்)
நன்றியுரை: திராவிடமணி (ஒன்றிய செயலாளர்).
No comments:
Post a Comment