வழிநடத்தப் போவது யார்?
* உலகை வழிநடத்த இந்தியா தயார்.
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
>> இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?
‘தைரியசாலி' நாங்கள்?
* 2024 மக்களவைத் தேர்தலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்போம். - பிரதமர் மோடி
>> ஆனால், நாடாளுமன்றத்திற்கு வந்து பேச மாட்டோம், அவ்வளவு தைரியசாலி நாங்கள்!
No comments:
Post a Comment