கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

கழகக் களத்தில்...!

12.8.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா

தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகமமையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: செ.செல்லத்துரை (மாநகரச் செயலாளர்) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), 

கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர் இளைஞரணி), செ.நவீன்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), மா.தெய்வப்பிரியா (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), செ.வள்ளி (மாவட்ட அமைப்பாளர் திராவிட மாணவர் கழகம்), 

ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), சொ.பொன் ராஜ் (மாவட்ட செயலாளர் ப.க.) * கருத்தரங்க தலைப்பு: முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மைகள் * தொடக்கவுரை: க.குமரேசன் * விளக்கவுரை: சீ.மனோகரன் * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்) * ஏற்பாடு: மாநகரத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.

13.8.2023 ஞாயிற்றுக்கிழமை

திருமானூர்

திருமானூர்: மாலை 5 மணி * இடம்: கொடிக்கம்பம் அருகில், திருமானூர் * தலைமை: க.சிற்றரசு (ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), எஸ்.உத்திராபதி (ஊ.ம.தலைவர், திருமானூர்), சி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: இராம.அன் பழகன் (கழக சொற்பொழிவாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), இரா.கென்னடி (ஒ.செ.திமுக திரு மானூர்), ரெ.அசோக சக்கரவர்த்தி (ஒ.செ.தி.மு.க. திருமா னூர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), 

ந.தனபால (மு.உ.ம. தலைவர், திமுக), சுமதி அசோக சக்கரவர்த்தி (ஒன்றிய பெருந்தலைவர்) * மாலை 5 மணிக்கு பெரம்பலூர் மு.விஜயேந்திரனின் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் கலைநிகழ்ச்சி * நன்றி யுரை: சு.சேகர் (நகர செலயாளர், திருமானூர்) * இவண்: திராவிடர் கழகம, திருமானூர் ஒன்றியம், அரியலூர் மாவட்டம்.

கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் 

கும்மிடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: பொன்னேரி கலைஞர் அரங்கம் * தலைமை: புழல் த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஜெ. பாஸ்கர் (கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர்) * கருத் துரை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: 1.10.2023 பெரியார் பயிற்சிப் பட்டறை நடத்துவது, கும்மிடிப்பூண்டி கழக மாவட்ட தெருமுனை கூட்டம் நடத்துதல், தத்துவ பேராசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஆகியவை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி * மாவட்ட, நகர, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். * இவண்: கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம்.

15.8.2023 செவ்வாய்கிழமை

வைக்கம் பெரியார் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - சிந்து சமவெளி திராவிடர் நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா - சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

திருமங்கலம்: மாலை 5 மணி * இடம்: வி.எஸ்.ஆர். மகால் முன்பு, உசிலை ரோடு, திருமங்கலம் * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகர தலைவர்) * தலைமை: த.ம.எரிமலை (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட செயலாளர்)* முன்னிலை: சி.பாண்டியன் (பெரியார் பெருந்தொண்டர்), ரோ.கணேசன் (மதுரை உசிலம்பட்டி மாவட்ட கழக அமைப்பாளர்), ச.பால்ராசு (மதுரை உசிலம்பட்டி மாவட்ட ப.க. தலைவர்) * கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: இரா.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திருமங்கலம் நகர திராவிடர் கழகம், மதுரை உசிலம்பட்டி மாவட்டம்


No comments:

Post a Comment