பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து

பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழா நாயகர் பொதட்டூர் புவியரசன் குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.50,000 வழங்கினர். உடன் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளனர் (27.8.2023)


No comments:

Post a Comment