அரியலூர்,ஆக.1- அரியலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை, இரயில் நிலையம் வரையில் பள்ளி, கல்லூரி மாணவர் கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் புதிய வழித் தடத்தில் நகர பேருந்து சேவையை தமிழ்நாடு போக்கு வரத் துத்துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்
உடன் மாவட்ட ஆட் சியர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் உள்ளனர். (1.8.2023)
No comments:
Post a Comment