திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 15.8.2023 செவ்வாய்க்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: அய்.டி.எம். அரங்கம், 96, வெங்கடேசா காலனி, (மதிமுக அலுவலகம் அருகில்), பொள்ளாச்சி

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : அ.இரவிச்சந்திரன் 

(மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: தி.பரமசிவம் (மாவட்ட காப்பாளர்)

தலைமை : சி.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), ஆ.முனீஸ்வரன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்), மு.இராகுலன் (திராவிட 

மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்), 

ஜெ.செழியன் (மாவட்டத் துணைத் தலைவர்), கி.சிவராஜ் (மாவட்டத் துணைச் செயலாளர்), சு.ஆனந்தசாமி (மாவட்ட அமைப்பாளர்), சு.வடிவேல் (நகர தலைவர்), 

அர.நாகராஜ் (நகரச் செயலாளர்), க.வீரமலை (நகர அமைப்பாளர்), ம.பிரவீன்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), இரா.வின்சன்ட் (மாவட்ட மாணவர் கழக தலைவர்), வி.வருண் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), முத்து (பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முருகானந்தம் (பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அமைப்பாளர்), ஆ.கண்ணன் 

(ஆனைமலை ஒன்றிய அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

ஆசிரியர் மா.அழகிரிசாமி

10.45-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.00 பேய் ஆடுதல், சாமி ஆடுதல், 

அறிவியல் விளக்கம்

மருத்துவர் இரா.கவுதமன்

12.00-12.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

முனைவர் ப.காளிமுத்து

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 ஊடகத் துறையில் தடம் பதித்த 

திராவிடர் இயக்கம்

வி.சி.வில்வம்

2.45-3.30 பார்ப்பனப் பண்பாட்டு 

படையெடுப்புகள்

முனைவர் க.அன்பழகன்

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-4.45 தந்தை பெரியாரின் பெண் விடுதலைச் 

சிந்தனைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: கு.கார்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்)  

முன்பதிவுக்கு:  9894534727, 9095012145, 9976806341

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: பொள்ளாச்சி கழக மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment