12.8.2023 சனிக்கிழமை
திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்
சென்னை: காலை 10:30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7
தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்)
பொருள்: அறிவுலக ஆசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள், திராவிட மாணவர் கழக 2023ஆம் ஆண்டுக்கான பணிகள்
குறிப்பு: திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்கள், சட்டக் கல்லூரி, மருத்துக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்
அழைப்பின் மகிழ்வில்: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்.
13.08.2023 (ஞாயிற்றுக்கிழமை)
சென்னை மாவட்டங்களின் திராவிட மகளிர் கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
ஆதனூர்: காலை 10.00 மணி
இடம்: நூர்ஜஹான் அவர்களின் இல்லம் (முகவரி: எண்.186, இரண்டாவது தெரு, டி டி சி நகர், ஆதனூர், மாடம்பாக்கம் அஞ்சல், கூடுவாஞ்சேரி)
வரவேற்புரை: நூர்ஜஹான் (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி)
தலைமை: இரா சு உத்ரா பழனிச்சாமி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை)
பொருள்: 1) கலைஞர் நூற்றாண்டு விழா, 2) வைக்கம் நூற்றாண்டு விழா, 3) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல்
சிறப்புரை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரை ஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை), இறைவி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி)
நன்றியுரை: அருணா பத்மாசூரன் (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை)
குறிப்பு: வடசென்னை, தென் சென்னை, திருவொற்றியூர், தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி சோழிங்கநல்லூர் மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் தவறாமல் பங்கேற்கவும்.
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
திருநெல்வேலி: காலை 10.00 மணி
இடம்: பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி
வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்)
சிறப்புரை உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
பொருள்: அறிவாசன் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பிரச்சார திட்டங்கள்
நன்றியுரை: இரா.கருணாநிதி (தச்சநல்லூர் பகுதி தலைவர்)
14.8.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல் சென்னை
பொருள்: திருக்குறள் தொடர்பொழிவு-67 "வினைத்திட்பம்"
தலைமை: செல்வ மீனாட்சி சுந்தரம்
முன்னிலை: பா.கோமதிஇராசன் உரைவீச்சு: திருக்குறள் தமிழ்மகிழ்நன்
நன்றி: இராவணன் மல்லிகா.
No comments:
Post a Comment