நாள்: 3.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: ஜானகி அம்மாள் திருமண மண்டபம், கள்ளிக்கோட்டை சாலை, கூடலூர், நீலமலை மாவட்டம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க விழா : காலை 9.30 மணி
வரவேற்புரை : மு.நாகேந்திரன்
(மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
தலைமை : மு.பாண்டியராஜன் (திமுக சொற்பொழிவாளர்)
முன்னிலை : மு.வேணுகோபால் (மாவட்டத் தலைவர்),
ஆ.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்),
யா.சத்திநாதன் (மாவட்ட துணைத் தலைவர்)
சி.இராவணன் (பொதுக்குழு உறுப்பினர்), ஈஸ்வரன் (மாவட்ட ப.க. தலைவர்), இரா.வாசுதேவன் (மாவட்ட
ப.க. செயலாளர்), யா.பிரேம்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்), இரா.சண்முகசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்), மூர்த்தி (கட்டப்பட்டு பகுதி செயலாளர்), இரா.இராம்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
பேராசிரியர் ப.காளிமுத்து
10.45-11.00 தேநீர் இடைவேளை
11.00-11.45 பார்ப்பனப் பண்பாட்டு
படையெடுப்பு
முனைவர் துரை.சந்திரசேகரன்
11.45-12.30 பெண்ணுரிமையின் பேரிலக்கணம்
பெரியார்
உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா
12.30-1.00 ஊடகத் துறையில் தடம் பதித்த
திராவிடர் இயக்கம்
வி.சி.வில்வம்
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 பேய் ஆடுதல் சாமி ஆடுதல்
அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
2.45-3.30 தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.30-3.45 தேநீர் இடைவேளை
4.00-4.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
முனைவர் க.அன்பழகன்
5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: சா.ஜீவா (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவு: 9489862095, 7598286264
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment