நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

நன்கொடை

திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 5 ஓராண்டு 'விடுதலை' சந்தாவுக்களுக்கான தொகை ரூ. 10,000/- வழங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் பேராசிரியர் கிருஷ்ண பாபு உண்மை 1 ஆண்டு சந்தா ரூ. 1000/- வழங்கினார். (24.08.2023, பெரியார் திடல்).


No comments:

Post a Comment