திருச்சி, ஆக. 11- திருச்சி ஜெயில்பேட்டையில் திரா விடர் கழகம் சார்பில் முத் தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக் கம் போராட்ட நூற் றாண்டு வெற்றி விழா, தமிழர் தலைவர் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்விற்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.
வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றி னார். கூட்டத்திற்கு பாலக் கரை பகுதி தலைவர் மா. தமிழ்மணி தலைமையேற் றார். பாலக்கரை பகுதி செயலாளர் முபாரக் அலி வரவேற்பு உரையாற் றினார். மாவட்ட தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் முன்னிலை வகுத்தார்கள். மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.அம்பிகா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சு.சாந்தி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால் ராஜ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் தா. சங்கீதா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலா ளர் வசந்தி, மகளிர் அணி கு.அமுதா, ஆதித்தமிழர் பேரவை செங்கை குயிலி, ஆர்.பொன்னுசாமி, பாலக்கரை எம்.சேவியர், சு. மகாமணி, க.அறிவுச் சுடர், இரா.தமிழ் சுடர், பெல்.ஆறுமுகம், பெல். அசோக் குமார், பெல். ஆண்டி ராஜ், பிரான்சிஸ், மலர்மன்னன், பேபி, ராமதாஸ், சி.கனகராஜ், அ.காமராஜ், சங்கிலி முத்து, ராமச்சந்திரன், இரா.முரு கன், விஜய் யோகானந்த், மணிவேல், நேதாஜி, திரு ஞானம், வெங்கடேசன், எம்.குண சேகரன் நன்றி யுரையாற் றினார்.
No comments:
Post a Comment