பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ‘தினமலர்', வேறு வழியின்றி ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளது.
நேற்றைய (19.8.2023) தினமலரில், (பக்கம் 11) - ‘‘மோடி நாடாளுமன்ற பேச்சு - பிரதமர் பதவிக்கு அழகல்ல!'' என்பதுதான் அந்த சிறப்புக் கட்டுரை!
No comments:
Post a Comment