அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

நாள் : 6.8.2023 ஞாயிறு 

பகல் 12.00 மணி - ரெட்டிப்பாளையம்  

12.20 மணி - இராமதேவநல்லூர்

12.45 மணி-மீன்சுருட்டி 

3.00 மணி- அணைக்கரை 

3.30 மணி- உட்கோட்டை 

4.00 மணி- ஆயுதகளம்

4.30 மணி- சின்னவளையம்

5.00 மணி- மலங்கன் குடியிருப்பு 

5.30 மணி- சீனிவாசா நகர்

6 மணி -வேலாயுத நகர்

6.30 மணி- உத்திரக்குடி

இரவு 7 மணி-கீழக்குடியிருப்பு

7.10- சவுந்தரப் பாண்டியன் நகர்

7.20-வடக்குத் தெரு

7.40 மணி- செங்குந்தபுரம்

8.00 மணி -சூரிய மணல்

8.30 மணி- உடையார்பாளையம்

பங்கேற்போர்: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்),  சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத்தலைவர்), மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்.

பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள்....

குறித்த நேரத்தில் சந்திப்பு நடைபெறும்.

மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்),  துரை.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்), திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம் ஒன்றியம்.

No comments:

Post a Comment