தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா வாழ்த்துகளை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி மாநில இளைஞரணி துணை செயலா ளர் வேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வடலூர் நகர தலைவர் புலவர் ராவணன் வடலூர் நகர அமைப்பாளர் முருகன் வடலூர் மோகன் குறிஞ்சிப்பாடி அறிவுமணி சேகர் கட்டி யென்குப்பம் சேகர் ஆகியோர் குறிஞ்சிப்பாடியில் நேரில் சந்தித்து தெரிவித்துக் கொண்டனர். (25.8.2023 குறிஞ்சிப்பாடி).
Saturday, August 26, 2023
Home
கழகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment