தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, துறையூர், லால்குடி, கரூர் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, துறையூர், லால்குடி, கரூர் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 23.8.2023 புதன் 

மாலை 5 மணி முதல் 7 மணி  வரை

இடம்: இராமசாமி திருமண மண்டபம், 

புதிய பேருந்து நிலையம் எதிரில், தஞ்சாவூர்

வரவேற்புரை:

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)

தலைமை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: 

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், 

மாவட்டச் செயலாளர்கள்

பொருள்:

1. தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, 

2, 2023 அக்டோபர் மாதம் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா, 3.பிரச்சாரப் பணிகள்

வேண்டல்: 

தொடர்புடைய மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்

நன்றியுரை: அ.அருணகிரி 

(தஞ்சை மாவட்டச் செயலாளர்)

விழைவு: இரா.ஜெயக்குமார் 

(மாநில ஒருங்கிணைப்பாளர்), 

மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), முனைவர் க.அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில செயலாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் 

(மாநில மாணவர் கழக செயலாளர்), 

ப.ஆல்பர்ட் (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்)

No comments:

Post a Comment