(ஒரு நாள், காலை 10 மணி முதல்
மாலை 6 மணி வரை)
(2023 ஆகஸ்ட், செப்டம்பர்,
அக்டோபர் - இரண்டாவது சுற்று)
5.8.2023 சனி நடுவீரப்பட்டு,
கடலூர் கழக மாவட்டம்
6.8.2023 ஞாயிறு மயிலாடுதுறை
12.8.2023 சனி மத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
(மகளிரணி, மகளிர் பாசறை சார்பில்)
13.8.2023 ஞயிறு பெத்தநாயக்கன் பாளையம்
ஆத்தூர் கழக மாவட்டம்
15.8.2023 செவ்வாய் பொள்ளாச்சி
19.8.2023 சனி கோயம்புத்தூர்
20.8.2023 ஞாயிறு குட்டைபுதூர், மேட்டுப்பாளையம்
கழக மாவட்டம்
26.8.2023 சனி சிதம்பரம்
27.8.2023 ஞாயிறு காரைக்கால்
2.9.2023 சனி திண்டிவனம்
3.9.2023 ஞாயிறு புதுச்சேரி
9.9.2023 சனி இராணிப்பேட்டை மாவட்டம்
10.9.2023 ஞாயிறு திருத்தணி, திருவள்ளூர் கழக
மாவட்டம்
23.9.2023 சனி நாகர்கோவில், கன்னியாகுமரி
மாவட்டம்
24.9.2023 ஞாயிறு தூத்துக்குடி
30.9.2023 சனி ஆவடி மாவட்டம்
1.10.2023 ஞாயிறு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி
கழக மாவட்டம்
7.10.2023 சனி, 8.10.2023 ஞாயிறு - மும்பை
* 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
* காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.
* தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர், செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment