செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், வஞ்சினபுரம் மு.ஊ.ம.தலைவர் க.தனபால் ஆகியோரின் இல்ல வாழ்விணையேற்பு விழா அழைப்பிதழ்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அளித்தனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (வல்லம் - தஞ்சாவூர், 23.8.2023)
Friday, August 25, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment