நாள்: 15.8.2023 மாலை 5.30 மணி
இடம்: பன்னீர் மகால், விஜிபி கோல்டன்
பீச் ரிசார்ட், ஈஞ்சம்பாக்கம், சென்னை - 115
வரவேற்புரை: விஜிபி ரவிதாஸ்
(மேலாண்மை இயக்குநர் - விஜிபி குழுமம்)
நூல் வெளியிட்டு தலைமையுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை:
பெ.கீதா ஜீவன் (சமூக நலன் (ம) பெண்கள் அதிகாரமளித்தல் அமைச்சர்)
சிறப்பு விருந்தினர்:
முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
(நிறுவனர், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
நன்றியுரை: விஜிபி ரஜாதாஸ் (முதன்மை இயக்குநர் - விஜிபி குழுமம்)
மற்றும் பலர்
No comments:
Post a Comment