பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வும் நூல் வெளியீட்டு விழாவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வும் நூல் வெளியீட்டு விழாவும்

பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையரின் 75ஆம் அகவை அகமகிழ் விழாவில், "குறள் கூறும் குறுஞ்செய்தி" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, முதற்படியினை கு.சண்முகம்-பவானி இணையர் பெற்றுக் கொண்டனர். "பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்" நூலினை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட முதற்படியினை மருத்துவர் சுரேந்திரன்-குமுதா இணையர் பெற்றுக் கொண்டனர். உடன் வழக்குரைஞர் ம.மணி, பெரியார் பெருந்தொண்டர் கணேசன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ந.ரமேஷ், மருத்துவர் தேன்மொழி, மருத்துவர் கலைச்செல்வி, மருத்துவர் இமயவரம்பன், பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் குடும்பதினர் உள்ளனர் (திருத்தணி, 27.8.2023) 


No comments:

Post a Comment