நாள் : 4.8.2023 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை)
வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
முன்னிலை : முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).
நூல் : அய்யா புலவர் மா.நன்னன் அவர்கள் எழுதிய 'சும்மா யிருக்க முடியவில்லை'
நூல் ஆய்வுரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்).
நெகிழ்வுரை: எழுத்தாளர் வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை : இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல்: PERIYAR
No comments:
Post a Comment