கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை பணி நிறைவு பெற்ற சுகாதாரத்துறை இணை இயக்குநர், கவின் மருத்துவமனை மருத்துவர் தேவராசு கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா. மாணிக்கம் ,துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிடமணி, மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ. பொன்முடி, செயலாளர் செ.சிவராஜ், துணைத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து ராஜேசன் , ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவகுமார், இளைஞர் அணி துணைத் தலைவர் சக்திவேல்.
No comments:
Post a Comment