4.8.2023 வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

4.8.2023 வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி :  மாலை 5:00 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், புதுச்சேரி * வரவேற்புரை: கி.அறிவழகன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) * கண்டன உரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * நன்றியுரை: மு.குப்புசாமி (துணைத் தலைவர், புதுச்சேரி மண்டல கழகம்)

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா  - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்

நாச்சியார்கோவில் :  மாலை 6:00 மணி * இடம்: வடக்கு வீதி, அண்ணா சிலை அருகில், நாச்சியார்கோவில். * வரவேற்புரை: வீ.பிரபாகரன் (நகர செயலாளர்) * தலைமை: அ.சங்கர் (திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் (தெ) * முன்னிலை: இரா.ஜெயவேல் (பெரியார் பெருந்தொண்டர்), சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), எம்.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்), பீ.ரமேஷ் (குடந்தை மாநகர செயலாளர்), எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்), ரா.மணிவண்ணன் (நாச்சியார்கோவில் நகர து.தலைவர்), சி.முத்துக்குமாரசாமி (நாச்சியார்கோவில் நகர தலைவர்), கமலா கலியமூர்த்தி (மகளிர் அணி ஒன்றியள தலைவர் (தெ), ந.சிவக்குமார் (திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர்) * தொடக்கவுரை: க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * நன்றியுரை: பா.லெனின் (மேனாள் நகர செயலாளர்)  

5.8.2023 சனிக்கிழமை

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நடுவீரப்பட்டு, கடலூர் :  காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை * இடம்: வள்ளலார் ஞானாலயம் (காவல் நிலையம் சாலை), நடுவீரப்பட்டு, கடலூர் மாவட்டம். 

நேரம் - தலைப்பு - வகுப்பு எடுப்பவர்

காலை 9 மணி - மாணவர்கள் பதிவு

காலை 9:30 மணி - தொடக்க விழா

காலை 10 - 10.45 மணி -  தந்தை பெரியார் ஓர் அறிமுகம் - முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)

முற்பகல் 10.45 - 11.15 மணி வரை - தேநீர் இடைவேளை

11.15 - 12.00 மணி வரை - பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு - சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்)

நண்பகல் 12.00 - 12.45 மணி வரை - மதிய உணவு இடைவேளை

பிற்பகல் 2.00 - 2.45 மணி வரை - ஊடகத்துறையில் தடம் பதித்த திராவிடர் கழகம் - வி.சி.வில்வம், மா.அழகிரிசாமி

பிற்பகல் 2.45 - 3.30 மணி வரை - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் - முனைவர் க.அன்பழகன்

மாலை 3.30 - 4.00 மணி வரை - தேநீர் இடைவேளை

மாலை 4.00 - 4.45 மணி வரை - தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் - வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (தணை பொதுச் செயலாளர்)

மாலை 5.00 மணி - நிறைவு விழா, சான்றிதழ் வழங்கி பாராட்டுரை - இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்பதிவு தொடர்புக்கு: 94432 09118, 94866 83173, 94422 22690, 93676 31024, 94428 97882, 76394 25380

நிகழ்ச்சி ஏற்பாடு: கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை 

கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

சென்னை: மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை * இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம் (LLA Building) 735, அண்ணா சாலை, சென்னை-600 002. * தலைமை: சுப.வீரபாண்டியன் * வரவேற்புரை: செல்வின் சவுந்தர்ராஜன் * முன்னிலை: கயல் தினகரன், எழில்.இளங்கோவன் * தொகுப்புரை: நெல்லை பாபு * நன்றியுரை: ப.எட்வின் * கருஞ்சட்டை விருதுகள் வழங்கிச் சிறப்புரை:  அமைச்சர் எ.வ.வேலு (பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை) * பாராட்டுரை: மருத்துவர் நா.எழிலன் (சட்டமன்ற உறுப்பினர்) * வாழ்த்துரை: கரு.பழனியப்பன் (திரைப்பட இயக்குநர்) * விருதுபெறும் தோழர்கள்: தஞ்சை கூத்தரசன் (தலைமை இலக்கிய அணி, தி.மு.க), அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), மு.மாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * கலை நிகழ்ச்சி: ம.க.இ.க. பாடகர் கோவன் மற்றும் குழுவினர்.

6.8.2023 ஞாயிற்றுக்கிழமை

இலவச கண் சிகிச்சை முகாம் 

சென்னை: காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை * இடம்: பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, 11 சாஸ்திரி முதல் குறுக்குத் தெரு, காவேரி நகர், அரங்கநாதன் சுரங்கப்பாதை, வசந்த் அண்ட் கோ அருகில் கோயில் நுழைவாயில் வளைவு பின்புறம், சைதாப்பேட்டை, சென்னை-15.

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம்

125ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * வரவேற்பு: சி.முருகன் (செயலர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (வழக்குரைஞர், மாவட்டத் தலைவர்), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர், கல்லை), த.பெரியசாமி (பொதுக்குழு உறுப்பனிர், காப்பாளர்) * சிற்றுரை:  “தந்தை பெரியாரும் கலைஞர் கருணாநிதியும்” - பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தவி£ளர் கழகம்), “திருவிக எனும் தமிழ்த்தென்றல்” - பொன்.அறிவழகன் (மாவட்ட செயலர், ஓய்வூதியர் சங்கம்), “மருத்துவர் தருமாம்பாள்” - பழனியம்மை கூத்தன் (மா.தி.க. மகளிரணி தலைவர்), “கலைவாணரின் பகுத்தறிவுப் பரப்புகை” -முத்தமிழ்முத்தன், “பாவலர் நாமக்கலார்” - மருத்துவர் இரா.நடேசன், “பாவலர் செல்லி” - மருத்துவர் வே.உ.உதயகுமார், “சீவானந்தம்” தோழர் கு.சுதா (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகர தலைவர், கல்லை) * அழைத்து மகிழும்: பகுத்தவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.

 

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காளையார்கோவில்: காலை 10:00 மணி * இடம்: ஏ.எஸ்.கார்டன் மகால், காளையார்கோவில். * தலைமை: ஒ.முத்துக்குமார் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்),  ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்), சாமி திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.செல்வமணி (மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம்), த.பாலகிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * வரவேற்புரை: சு.ராஜ்குமார் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: அ.அலெக்சாண்டர் துரை (பகுத்தறிவாளர் கழகம்) * வரவில் மகிழும்: பகுத்தறிவாளர் கழகம் (காளையார்கோவில் ஒன்றியம், காரைக்குடி (கழக) மாவட்டம்.

 

No comments:

Post a Comment