பொதுத்துறையை சேர்ந்த "தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்" நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: நிர்வாக அதிகாரி பதவியில் ரிஸ்க் இன்ஜினியர்ஸ் 36, ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ் 96, சட்டம் 70, அக்கவுன்ட்ஸ் 30, சுகாதாரம் 75, அய்.டி., 23, ஜெனரல் 120 என மொத்தம் 450 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஜெனரல் பிரிவுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பணிக்கு பி.இ., / பி.டெக்., மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது: 1.8.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 21.8.2023
விவரங்களுக்கு: newindia.co.in
No comments:
Post a Comment