சந்திரயான் 3 நிலவில் இறங்க யாகம் வளர்த்து - சிறப்பு பூஜையாம் ஒடிசாவில் கேலிக்கூத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

சந்திரயான் 3 நிலவில் இறங்க யாகம் வளர்த்து - சிறப்பு பூஜையாம் ஒடிசாவில் கேலிக்கூத்து!

சந்திரயான் 3  நிலவுக்கலன் நிலவில் எந்த ஒரு தடையும் இன்றி இறங்க  புவனேஸ்வர் சந்திரமந்தேஷ்வர் கோவிலில் சந்திரயானைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் மாடலை வைத்து 3 வாரங்களாகத் தொடர்ந்து யாகம் வளர்த்து வருகின்றனர். இன்று (23.8.2023) மாலையில் சந்திரயான் நிலவில் இறங்கும் வேளைவரை யாகத்தை நடத்த முடிவு செய்து, இதற்காக இஸ்ரோவின் சிறீஹரிகோட்டாவிலிருந்து மண் எடுத்துவந்து அதற்கு சிறப்பு பூஜையும் செய்துவருகின்றனர்.


No comments:

Post a Comment