கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மகள் அறிவுப்பொன்னி, மருமகன் எழில் வடிவன் குடும்பத்தினர் அமெரிக்கா - வெர்ஜீனியாவில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளதை முன்னிட்டு, கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக 31.7.2023 அன்று பெரியார் திடலில் சந்தித்தினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ,பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கலைச்செல்வி சந்திரசேகரன் ஆகியோர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment