29.8.2023 செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 28, 2023

29.8.2023 செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை: காலை 11 மணி * இடம்: அல்அமீன் மேல் நிலைப்பள்ளி, கே.புதூர், மதுரை. * தலைமை: சுப.முரு கானந்தம் (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * வரவேற்புரை : நா.மணிகண்டன், மாவட் டத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * முன் னிலை: எஸ்.ஷேக் நபி (தலைமை ஆசிரியர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், அ.முருமானந்தம் (மாவட்டத் தலைவர்), த.ம.எரிமலை, மாவட்டத் தலைவர், மதுரை-உசிலை) * லெ.வீரமணி (மாவட்டத் தலைவர், மதுரை-மேலூர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்டச் செயலா ளர், மதுரை உசிலை), ஜெ.பாலா, (மதுரை மேலூர் மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரை: முனைவர் வா.நேரு  (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சிறப்புரை: முனைவர் மு.சு.கண்மணி (இணைப்பேராசிரியர், சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை), பங்கேற்கும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்: ச.பால்ராஜ், அ.மன்னர் மன்னன், ச.சரவணன், பா.சட கோபன், இரா.லீ.சுரேசு * நன்றியுரை பா.காசி, மாவட்டச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை.

30.8.2023 புதன்கிழமை

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க தெருமுனைக் கூட்டம்

அரசமலை: மாலை 5:00 மணி * இடம்: பேருந்து நிறுத்தம், அரசமலை * வரவேற்புரை: இரா.வெள்ளைச் சாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி, புதுக்கோட்டை) * தலைமை: பி.தாமோதரன் (மாவட்டத் துணைச் செயலாளர், புதுக்கோட்டை) * முன்னிலை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.தர்மசேகர் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுக் கோட்டை), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), தி.குண சேகரன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.மலர்மன்னன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுக்கோட்டை) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), சோம.நீலகண்டன் அவர் களின் மந்திரமா? தந்திரமா?, க.ச.த.தென்னரசு (பகுத்தறிவா ளர் கழகம், பொன்னமராவதி), பெ.இராவணன் (மாவட்ட காப் பாளர் ), சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்), பொன்னம ராவதி) * நன்றியுரை: வே.முருகேசன் (பகுத்தறிவாளர் கழகம்).


No comments:

Post a Comment