25.8.2023 வெள்ளிக்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

25.8.2023 வெள்ளிக்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா -  சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

பழனி: மாலை 6:00 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளி சி.பாலசுப்பிரமணியன் நினைவு திடல், பெரியார் சிலை அருகில், பழனி. * வரவேற்புரை: மு.இரகுமான் (நகர இளைஞரணி செயலாளர்) * தலைமை: சி.இராதாகிருட்டிணன் (நகர தலைவர்) * முன்னிலை: மா.முருகன் (மாவட்டச் செயலாளர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்), ச.திராவிடச்செல்வன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ச.அங்கப்பன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

26.8.2023 சனிக்கிழமை

செய்யாறில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனை கூட்டம் பகுத்தறிவாளர் கழகம் - தமிழ்நாடு அறிவியல் மனப்பான்மை நாள் 

செய்யாறு: மாலை 5:00 மணி * இடம்: ஆரணி கூட்டுச் சாலை, செய்யாறு * பொருள்: அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம், அறியாமையை அகற்றுவோம் * டாக்டர். நரேந்திர தபோல்கர் நினைவு நாள் நிகழ்வு. * தலைமை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * பகுத்தறிவுப் பாடல்கள்: தோழர் காஞ்சி உலக ஒளி * முன்னிலை: நல்லாசிரியர் பா.ரவிச்சந்திரன் (ஆரணி), எச்.முபாரக், சிறுநல்லூர் டி.சின்னதுரை * தொடக்கவுரை: அ.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர், செய்யாறு), தி.காமராசன் (நகர கழகத் தலைவர், செய்யாறு) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), பேராசிரியர் எஸ்.அருள்செல்வன் * நன்றியுரை: செய்யாறு ஜெ.கிருபாகரன்

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் 

தூத்துக்குடி: மாலை 5:00 மணி * இடம்: அன்னை நாகம்மையார் அரங்கம், பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2 * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) * முன்னிலை: சு.காசி (கழகக் காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), தி.இல.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), மா.தெய்வப்பிரியா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * தொடக்கவுரை: அ.மதிவாணன் (மாநகரத் தலைவர், ப.க.) * கருத்துரையாளர்கள்: சு.புத்தன் (மாநகரச் செயலாளர், ப.க.), சீ.மனோகரன் (மாவட்டத் துணை அமைப்பாளர், ப.க. இ.அணி, தி.மு.க.), மோ.அன்பழகன் (மாவட்டச் செயலாளர், உ.தி.பேரவை), க.குமரேசன் (மாநகரத் துணை அமைப்பாளர், க.இ.அணி, தி.மு.க.) * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழகச் சொற்பொழிவாளர்) * நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாநகரத் தலைவர், திராவிட மாணவர் கழகம்)

கல்லக்குறிச்சி: பகுத்தறிவாளர் கழகம் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நாள்  

மாதவச்சேரி: இடம்: அரசு உயர்நிலைப் பள்ளி, மாதவச்சேரி * வரவேற்புரை: பெ.எழிலரசன் (தலைமை ஆசிரியர், மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ம.சுப்பராயன் (காப்பாளர், திராவிடர் கழகம், கல்லக்குறிச்சி மாவட்டம்), அ.மாயக்கண்ணன் (தலைமை ஆசிரியர், அ.உ.பள்ளி, மாதவச்சேரி) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), ச.சுந்தராஜன் (மாவட்ட செயலர்), புலவர் சிலம்பூர்க் கிழான் (பகுத்தறிவு இலக்கிய மன்றம்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), குழ.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்), பழனியம்மாள் கூத்தன் (மாவட்ட மகளிரணி தலைவர்) * சிறப்புரை: ஈட்டி கணேசன் ( மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி அமைப்பாளர்) * நன்றியுரை: வீ.முருகேசன் (மாவட்ட செயலர், பகுத் தறிவாளர் கழகம்)

டாக்டர் நரேந்திர தபோல்கர் 

நினைவு நாள் கருத்தரங்கம் 

புதுச்சேரி: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * முன்னிலை: வே.அன்பரசன் (மண்டலத் தலைவர்) * வரவேற்புரை: ஜெ.வாசுகி பாலமுருகன் (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * தொடக்கவுரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * சிறப்புரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளை ஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்), கு.இரஞ்சித்குமார் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)

27.8.2023 ஞாயிற்றுக்கிழமை

SCIENTIFIC TEMPER DAY

விளக்கப் பொதுக்கூட்டம் பகுத்தறிவாளர் கழகம் மேட்டூர் கழக மாவட்டம்

மேச்சேரி: மாலை 6:00 மணி * இடம்: மேச்சேரி பேருந்து திடல். * தலைமை: இடைப்பாடி கோவி.அன்புமதி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பு.வீரமணி (தலைவர், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (காப்பாளர், திராவிடர் கழகம்), க.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்), பெ.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (கழக சொற் பொழிவாளர்), எடப்பாடி க.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), தமிழ் பிரபாகரன் (தலைவர், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி) * நன்றியுரை: சி.மதியழகன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

பகுத்தறிவு எழுத்தாளர் அமைப்பின் 

ஆங்கில இலக்கியப் பிரிவு துவக்க விழா மற்றும் நூலாய்வு கருத்தரங்கம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைப்பு : “திராவிடத்தின் பயணம்“ * ஆய்வு செய்து, உரையாற்றுபவர்: ஏ.எஸ்.பன்னீர்செல்வன் * ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் வாசக எழுத்தாளர் - பொதுத் துறை ஆய்வு மய்யத் தலைவர், சென்னை * தலைப்பு : “ஜெர்மன் தமிழியல்” * கே.சுபாஷினி பன்னாட்டு தமிழ் கலாச்சார மய்யத் தலைவர், ஜெர்மனி, முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு * தலைவர்: வா.நேரு * செயலாளர்: கோ.ஒளிவண்ணன் * பகுத்தறிவாளர் கழக அமைப்பின் தலைவர்:  ஆர். தமிழ்ச்செல்வன் * செயலாளர்: செல்வ மீனாட்சி சுந்தரம்

நாகை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் அறிவார்ந்த கருத்தரங்கம்

நாகப்பட்டினம்: மாலை 6:00 மணி * இடம்: சு. ஈஸ்வரன் மாளிகை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகம், வடகுடி சாலை, நாகப்பட்டினம் (விடிபி பாலிடெக்னிக் எதிரில்) * வரவேற்புரை: சி.தங்கையன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: இரா.தியாகசுந்தரம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * இணைப்புரை: இரா.முத்து கிருஷ்ணன் (திருவாரூர் மண்டல அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்), ஜெ.புபேஷ்குப்தா (மாவட்ட கழக செயலாளர்), மு.க.ஜீவா (மாவட்ட தலைவர், ப.க.) * தொடக்கவுரை:  இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தந்தை பெரியாரும், தமிழ்நாடு கல்வியும் * கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), இல.மேகநாதன் (மாநில அமைப் பாளர், ப.க.), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப் பாளர்), புயல் குமார் (மாநில துணைத் தலைவர், ப.க.) * இவண்: பகுத்தறிவு ஆசிரியரணி, நாகை மாவட்டம்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - சிறப்புக் கூட்டம்

குருங்குளம்: மாலை 6:00 மணி * இடம்: பெரியார் நினைவு சமத்துவபுரம், குருங்குளம், தஞ்சை ஒன்றியம் * வரவேற்புரை: அ.தனபால் (தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர்) * தலைமை: மா.இலக்குமணசாமி (தஞ்சை ஒன்றியச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), தோ.அருளானந்தசாமி (தஞ்சை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்), பி.கோவிந்தராஜ் (மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர்) * தொடக்கவுரை: துரை.ஜெயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர், தி.மு.க.), பெரியார் படத் திறப்பாளர்: வைஜெயந்திமாலா கேசவன் (தஞ்சை ஒன்றியப் பெருந்தலைவர், தி.மு.க.), அறிஞர் அண்ணா படத்திறப்பாளர்: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), டாக்டர் கலைஞர் படத்திறப்பாளர்: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நிகழ்ச்சியின் தொடக்கத்தில்: புரொபசர் க.சுடர்வேந்தன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெறும். * நன்றியுரை: ஆ.பிரகாஷ் (ஒன்றிய இளைஞரணித் தலைவர்)

28.8.2023 திங்கட்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனை கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6:00 மணி * இடம்: இ.பி.காலனி, சாந்திபிரியா திருமண மண்டபம் அருகில், தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.பாலகிருஷ்ணன் * தலைமை:நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமைக் கழக அமைப்பாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), சூரக்கோட்டை இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), துரை.சூரியமூர்த்தி (அண்ணா நகர் பகுதி தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகத்துறை தலைவர், ப.க.), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்.), முனைவர் 

வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: ஆ.இராமகிருஷ்ணன் * மாலை 6:00 மணிக்கு புரொபசர் க.சுடர்வேந்தன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும். * நிகழ்ச்சி ஏற்பாடு: தஞ்சை தெற்கு ஒன்றியம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி, திராவிடர் கழகம்.

பெ.வைத்திலிங்கம் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு

உல்லியக்குடி: * இடம்: மேலத்தெரு, உல்லியக்குடி. * வரவேற்புரை: வா.சவுந்தர்ராஜன் (தி.மு.க.ஒன்றியக் கழகச் செயலாளர், தா.பழூர் (மே), வேளாண்மை திட்ட அட்மா தலைவர்) * இணைப்புரை: விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்டத் தலைவர்) * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: கல்பனா சண்முகம் (ஊராட்சி மன்றத் தலைவர், உல்லியக்குடி), ராணி சாமிநாதன் (ஒன்றிய கவுன்சிலர், உல்லியக்குடி), கவிஞர் க.எழிலரசன் (தா.பழூர் (மே) ஒன்றியச் செயலாளர், ம.தி.மு.க.) * படத்திறப்பு: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்) * இரங்கல் உரை: க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்)

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்

பு.முட்லூர்: மாலை 3:30 மணி * இடம்: ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பு.முட்லூர் * தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கு.தென்னவன்,கோ.மதியழகன் (தாளாளர், ஜவகர் மெட்ரிக் மே.நி.பள்ளி, பு.முட்லூர்) * சிறப்புரை: வி.இளவரசி சங்கர் * தலைப்பு: ஏன் வேண்டும் அறிவியல் மனப்பான்மை? * நன்றியுரை: அ.செங்குட்டுவன்


No comments:

Post a Comment