2023 - ஜனவரியில் நடந்த “உலகப் புத்தகக் காட்சி” யில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, தலை வர்கள், புனைவு நூல்கள் போன்றவை, உலகமொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு மானியம் அளிக் கிறது. அந்த வழியில் பாபு ஜெயக்குமார் எழுதி, எமரால்டு பதிப்பகம் வெளியிட்ட, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறான, 'THE MAN AHEAD OF HIS TIME' எனும் ஆங்கில நூல் கொரிய மொழிக்குச் செல்கிறது. அந்த மகிழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பாபு ஜெயக்குமார் வாழ்த்துப் பெற்றார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினார். உடன்: எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.ஒளிவண்ணன். (31.7.2023, பெரியார் திடல்).
Wednesday, August 2, 2023
Home
கழகம்
2023 - ஜனவரியில் நடந்த “உலகப் புத்தகக் காட்சி” யில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, தலை வர்கள், புனைவு நூல்கள் போன்றவை, உலகமொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு மானியம் அளிக் கிறது

Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment