ஜெயங்கொண்டம். பெரியார் மெட்ரிகுலேசன் உயர் நிலைப்பள்ளியில் 25.08.2023 அன்று 17ஆவது விளை யாட்டு நாள் விழா நடைபெறுகிறது.
பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்விற்கு ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட உடற்பயிற்சிக் கல்வி ஆய்வாளர் பி.தகலீசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
பள்ளியின் ’விளையாட்டு நாள்’ கொண்டாட்டத்திற்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார் பில் அனைவரையும் வரவேற்கிறோம்
குறிப்பு: அனைவரும் காலை 8:30 மணிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment