பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக - கடவுளாகப் பார்த்து மனிதச் சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே - நம்பிக்கையே நீண்ட நாளாகப் பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்துவிட்டது - மறுக்க முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment