பெரியார் விடுக்கும் வினா! (1080) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1080)

நிறைய அயோக்கியத் தனங்கள் நடப்பதற்கு என்ன காரணம்? எந்த அயோக்கியத்தனம் செய் தாலும் "சாமி மன்னிப்பார்" என்பதால் தான் நிறைய அயோக்கியத்தனங்கள் நடைபெறுகின்றன. மக்கள் கருத்திடையே இத்தகைய நம்பிக்கை இருக்கும் வரை அயோக்கியத்தனங்கள் நடைபெறாமல் இருக்கச் செய்ய முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment