இன்னும் விபீடணத்தனம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், அதற்காக நாம் சோர்வடை யலாமா? உலக முற்போக்கு சிந்தனைகள் நமக்கு ஊக் கம் அளித்து வருகின்றதல்லவா? அறிவியலாராய்ச்சி ஆதிக்கம் பெற்று வரும் இக்காலத்தில் மூடநம்பிக்கை களும், முட்டாள்களின் மதமும் நீண்ட நாள் வாழ முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment