பெரியார் விடுக்கும் வினா! (1077) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1077)

ஒருவனுக்குக் கூடக் கடவுள் என்றால் என்ன? அவனுக்கு எந்த அளவு அதிகாரம்? இவனுக்கு எவ்வளவு அதிகாரம்? என்பது தெரியுமா? இவனோ, தன்னைப் போலவே கடவுள் சாப்பிடுகிறது; திருமணம் பண்ணிக் கொள்கின்றது; வேட்டி, சேலை, நகை அணிந்து கொள்ளுகின்றது என்று நினைத்துக் கொண்டு கும்பிடுகின்றான், உற்சவம் நடத்துகின்றானே தவிரக் கடவுள் மனிதனைவிட மேம்பட்டவன் என்று கருதி எதிலாவது நடக்கின்றானா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment