பெரியார் விடுக்கும் வினா! (1076) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1076)

பொது நல கிளர்ச்சியில் நூற்றுக்குப் பத்தாவது பெண்கள் கலந்து கொள்ள முன் வர வேண்டாமா? கிளர்ச்சி தீவிரமடைய அது பயன்படும். கிளர்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒழுக்கம் மிக மிக அவசிய மாகும். அப்படி ஒழுக்கம் இல்லாதவர்கள் வருவதை விட வராமல் இருப்பது நல்லது அல்லவா?

No comments:

Post a Comment