பெரியார் விடுக்கும் வினா! (1074) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1074)

சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என்றால், "எல்லாம் கடவுள் செயல்" எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலை யும், தொல்லையும் இல்லாமல் இருக்க முடிகிறது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment