பெரியார் விடுக்கும் வினா! (1070) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1070)

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் புது நன்மைகள் ஒன்றும் ஏற்படாவிடினும், தீமைகளாவது ஏற்படாதி ருக்க வேண்டாமா? ஜாதி, மதம், கட்சிப் பேதம் இல்லாமல் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி - மனதிலுள்ளவற்றை வெளியிற் கூறித் தங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை ஒழியுமாறு தமிழ்நாட்டிற் கேற்ற ஒரு திட்டத்தைக் கண்டு - அதை மனம், மொழி, மெய்களால் நிறைவேற்றப் போதிய களங்கமற்ற ஒரு கூட்டத்தார் வெளிக் கிளம்பினாலன்றி புது நன்மைகள் கிட்டிப் புத்தாக்கம் பிறக்க வழி உண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment