கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக் குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்ட தென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment